17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை

மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை

எழுதியவர்: mohan October 30, 2019, 11:08 am

மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உயர்திரு மதுரை மாவட்ட ஆட்சியாளர் இன்று30.10.19 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இடைவிடாது மழை பெய்து வருவதால் ஆங்காங்கு தேங்கியுள்ள நீர்களை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!