17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டாஸ்மாக் விடுமுறை தினத்தன்று வீட்டில் மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது.

டாஸ்மாக் விடுமுறை தினத்தன்று வீட்டில் மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது.

எழுதியவர்: mohan October 29, 2019, 7:23 pm

மதுரை மாவட்டம் . ஆஸ்டின்பட்டி போலீஸார், காந்திநகர் அருகே ரோந்து சென்றபோது, அங்கே சட்டவிரோதமாக டாஸ்மாக் விடுமுறை அன்று, திருப்பரங்குன்றம் டாஸ்மாக்கில் பணி செய்யும், பதினெட்டு (45 ) தனது வீட்டின் பின்புறத்தில் விற்பனைக்காக வைத்திருந்த  99 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, கைது செய்தும் மேற்படி பதினெட்டு மீது ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!