அரசு மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் நியமனம் கோரியும் பத்தாண்டுகளாக அமல்படுத்தாமல் உள்ள DACP அமல்படுத்த கோரியும் PG டாக்டர்களுக்கு கலந்தாய்வு கோரியும் கிராம சேவை செய்த அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கோரியும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக திருவண்ணாமலையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.
எழுதியவர்: mohan October 29, 2019, 3:17 pm




You must be logged in to post a comment.