17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூர் -சாலையில் சாய்த்த மரம்

முதுகுளத்தூர் -சாலையில் சாய்த்த மரம்

எழுதியவர்: mohan October 29, 2019, 3:04 pm

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், பேரையூர், செவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு வலுவிழந்த புளிய மரம் சாலையில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்ப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!