திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் சிறுவள்ளூர் கிராமம் சிறுவள்ளூர் காலனியில் ஆழ்துளை கிணறு (போர்வல்) போட்டுவிட்டு இதுவரை சுமார் ஒரு 3 வருடகாலமாக மூடப்படாமல் திறந்துவிடப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இதுவரையிலும் மூடப்படாமல் இருக்கிறது இதற்கு மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
திருவண்ணாமலை – சிறுவள்ளூர் கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறு
எழுதியவர்: mohan October 29, 2019, 12:00 pm




You must be logged in to post a comment.