17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » விடுமுறையானாலும் நாங்கதான் (மதுரை) டாப்.

விடுமுறையானாலும் நாங்கதான் (மதுரை) டாப்.

எழுதியவர்: mohan October 29, 2019, 11:55 am

மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை யொட்டி 106.96 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது.மது விற்பனையில், மதுரை மாவட்டத்தில் கடை அடைத்தும், மதுரை மண்டலம் முதலிடத்தில் வந்துள்ளதாக மண்டல டாஸ்மாக் அலுவலகம் அறிவிப்பு செய்துள்ளது.மதுரை மாவட்டத்தில் தேவா் ஜெயந்தியை முன்னிட்டு தீபாவளி அன்றே டாஸமாா்க் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி – மோகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!