17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு விருது

காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு விருது

எழுதியவர்: mohan October 26, 2019, 10:39 am

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற அத்திவரதர் வைபவ நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டமைக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  காவல் துணை ஆணையர் தலைமையிடம் மகேஷ்காவல் துணை ஆணையர் போக்குவரத்து சுகுமார்  நகர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் .ரமேஷ், அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் .வினோஜி, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு (ALGC) காவல் உதவி ஆணையர் அலெக்ஸ்சாண்டர், திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் இராமலிங்கம், நகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் .ஜோசப் நிக்சன் ஆகியோர்களுக்கு 23.10.2019 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் விருது வழங்கப்பட்டது…

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!