18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருட்டுத்தனமாக மது விற்றால் கைது

திருட்டுத்தனமாக மது விற்றால் கைது

எழுதியவர்: mohan October 26, 2019, 10:24 am

வருகின்ற 27,28,29,30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி, மருது நினைவு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான கடைகள் அனைத்தும் மதுரை மாவட்டத்தில் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் வினய்அறிவித்துள்ளார்கள்.எனவே சட்ட விரோதமாக கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!