18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் கூடுதல் இயக்குநர் டெங்கு ஆய்வு

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் கூடுதல் இயக்குநர் டெங்கு ஆய்வு

எழுதியவர்: mohan October 25, 2019, 8:15 pm

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் உள்ள காட்பாடி காந்திநகர், பாரதிநகரில் வீடுகள், கடைகள், காலி மனைகள் ஆகியவை சுகாதார பணிகள் கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம் தலைமையில் டெங்கு ஆய்வு செய்யப்பட்டது வணிக வளாக கடை உரிமையாளருக்கு ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது மாநகர நல அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!