வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி பகுதியை சேர்ந்த சத்யராஜ் இவர் பெங்களூருவில் கனகராஜிடம் கட்டிட வேலை செய்து வந்தார் சத்யராஜ் , கனகராஜ் மனைவியுடன் தகாத உறவில் ஈடுப்பட்டு வந்து உள்ளார். இதனால் கனகராஜ் அவனை காரில் கடத்தி ஆந்திராவிற்கு கடத்தி வந்து நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மாதம் 29-ம் தேதி விஷம் வைத்து கொலை செய்தனர் பின்பு சடலத்தை வனப்பகுதியில் வீசி சென்றனர். இதுகுறித்து ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாணியம்பாடியை சேர்ந்த விஜயகுமார் பெங்களூர் கனகராஜ் மற்றும் அசோக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து கார் ஒன்றையும் கைப்பற்றினர்
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.