17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இணையத்தில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் அதிர்ச்சி…..

இணையத்தில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் அதிர்ச்சி…..

எழுதியவர்: mohan October 25, 2019, 7:17 pm

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர் கூறுவது என்னவென்றால் உடனடியாக தமிழ்ராக்கர்ஸ் இணையத்தை முடக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் தமிழக சைபர் கிரைம் காவல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். திரைக்கு வந்த சில மணிநேரத்திலேயே இணையத்தில் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!! செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!