டெங்கு கொசு ஒழிப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் அரசுபள்ளியில் உள்ள மாணவர்களுக்கு டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.