18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டை அருகே மினி வேனில் மணல் கடத்தல்

ராணிப்பேட்டை அருகே மினி வேனில் மணல் கடத்தல்

எழுதியவர்: mohan October 25, 2019, 10:14 am

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் அருகே மணியம்பட்டு VAO சசிகுமார் மற்றும் வருவாய் துறையினர் ஜி.கே.மருத்துவமனை அருகே மினி வேனை தடுத்து சோதனை செய்தபோது அதில் மணல் இருந்தது இவர்களை கண்டதும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். வண்டியை சிப்காட் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!