கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 03.10.2019 தேதி ரவிசேகர் @ ஏட்டி ரவி (39) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேற்படி நபர் மீது ஏற்கனவே மூன்றுக்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் DSP .சின்னகண்ணு தலைமையில் காவல் ஆய்வாளர்.சிலைமணி, .கணேசன், .கண்ணன் ஆகியோர்களின் முயற்சியால் மாவட்ட ஆட்சியர் .மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவு பெற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.