அருள்மிகு அத்திவரதர் பாதுகாப்பு பணியை சிறப்பாக மேற்கொண்ட நபர்களுக்கு நேற்று சென்னையில் பதக்கம் வழங்கப்பட்டது .அதில் மதுரை மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் திருமலைக்குமார்.DSP பிரசன்னா DSP (Trg)ஆகியோருக்கு பதக்கம் வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கௌரவித்தார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.