வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சியில்மருதுபாண்டியர் 218ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் கருணாஸ் மற்றும் அப்பு பால் பாலாஜி அவர்களும் கலந்து கொண்டனர் திமிரி தேரடி திடல் இருந்து BDOஆபீஸ் வரை ஊர்வலமாக நடந்து வந்து மருதுபாண்டியர் சார்பாக மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார் நடிகர் கருணாஸ்
ஆற்காடு திமிரியில் மருதுபாண்டியர் குருபூஜை நடிகர் கருணாஸ் பங்கேற்பு
எழுதியவர்: mohan October 24, 2019, 6:46 pm




You must be logged in to post a comment.