18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சிருஷ்டி பள்ளி சார்பில் காந்தியின் 150-வது பிறந்த நாள் ஊர்வலம்

காட்பாடி சிருஷ்டி பள்ளி சார்பில் காந்தியின் 150-வது பிறந்த நாள் ஊர்வலம்

எழுதியவர்: mohan October 24, 2019, 5:49 pm

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள சிருஷ்டி பள்ளி சார்பில் சித்தூர் பஸ் நிலையத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் முன்னிட்டு 500 மாணவ-மாணவிகள் காந்தி வேடம் அணிந்து சுமார் 4 கி.மீ வரை ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தை வேலூர் மாவட்ட எஸ், பி.பர்வேஷ் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிருஷ்டி பள்ளி குழுமத் தலைவர் சரவணன் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் இன்ஸ்பெக்டர் புகழ் வருவாய் ஆய்வாளர் செந்தாமரை போக்குவரத்து ஆய்வாளர் பாலாஜி பள்ளி மேலாளர் சுரேஷ் உன்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!