திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் அருகிலிருந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற ஒலி மாசு மற்றும் புகையில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன், மாவட்ட கல்வி அலுவலர், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஒலி புகையில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி
எழுதியவர்: mohan October 24, 2019, 4:27 pm




You must be logged in to post a comment.