மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 63 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
நகராட்சி சார்பில் ஆணையாளர் அழகேஸ்வரி முன்னிலையில் சுகாதார துறை அதிகாரிகள் அகமது கபீர், சரவணபாண்டியன் இலவச சீருடைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பாண்டி, மற்றும் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உசிலம்பட்டி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கினர்.
எழுதியவர்: mohan October 24, 2019, 3:56 pm




You must be logged in to post a comment.