18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஹரியானா,மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல். பா.ஜ. முன்னிலை..

ஹரியானா,மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல். பா.ஜ. முன்னிலை..

எழுதியவர்: mohan October 24, 2019, 3:25 pm

பகல் 3 மணி நிலவரப்படி இரண்டு மாநில சட்டமன்ற தோ்தலிலும் பா.ஜ கட்சி முன்னிலை பெற்றுள்ளது.அதன் விபரம் வருமாறு -ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் பா.ஜ.க+ – 41  காங்+ – 31  மற்றவை – 18

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் பா.ஜ.க+ – 165  காங்+ – 96 மற்றவை – 27

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!