நடந்து முடிந்த தமிழக நாங்குநோி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32,312 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
தமிழக சட்டமன்ற இடைத்தோ்தல்.அதிமுக வெற்றி
எழுதியவர்: mohan October 24, 2019, 3:16 pm




You must be logged in to post a comment.