17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் ஸ்மார்ட் சிட்டியாக மாநகராட்சி சார்பாக பெட்டிக் கடைகளை அகற்றச் சொல்லியதால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி பெட்டிக்கடைக்காரர் தற்கொலை

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டியாக மாநகராட்சி சார்பாக பெட்டிக் கடைகளை அகற்றச் சொல்லியதால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி பெட்டிக்கடைக்காரர் தற்கொலை

எழுதியவர்: mohan October 24, 2019, 2:58 pm

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே பெட்டி கடை வைத்திருந்த மாற்று திறனாளி கடையை ஸ்மார்ட்சிட்டி பேருந்து நிலையம் அமையுள்ள இடத்தில் கடை உள்ளதாக கூறி கடையை காலி பண்ண மாநகராட்சியினர் கூறியதால் மனமுடைந்து தன் கடையினுள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் .வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!