மதுரை மாவட்டம் திருமங்கலம் நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளர் .முத்துராமலிங்கம் தலைமையில் போக்குவரத்து போலீசார் இணைந்து கப்பலூர் பாலத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.