17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

எழுதியவர்: mohan October 24, 2019, 9:25 am

உத்தமபாளையம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜெயபாண்டி, முனியம்மாள் மற்றும் போலீசார்கள் க.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு ஆகியவற்றில் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்றும் தங்களுக்கும் தங்களது உறவினருக்கும் ஏற்படக்கூடிய பாலியல் தொந்தரவு குற்றங்கள் தொடர்பான புகாரினை 24 மணி நேர இலவச தொலைபேசி எண். 1098 அல்லது காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம் என்று கூறி விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!