திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்காலில் உள்ள மின் வாரிய அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் நடத்திய மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.வேலைப்பளு ஒப்பந்தப்படி பதவிகளை அனுமதித்து பதிவுகளை உடனடியாக வழங்கிட வேண்டும் மின் வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து தொழிலாளர் அலுவலர் பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மின் வாரியமே சம்பளம் வழங்கிட வேண்டும் மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது கைவிடவேண்டும் கஜா புயலில் பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் நடத்திய மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan October 23, 2019, 7:21 pm




You must be logged in to post a comment.