17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி தனியாா் பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

உசிலம்பட்டி தனியாா் பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

எழுதியவர்: mohan October 23, 2019, 6:48 pm

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வரும் முன் காப்போம் நிகழ்வாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வி.கே.எஸ் அகாடமி என்ற தனியாா் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டது.

மொத்தம் 3 நாட்கள் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.இதனையறிந்த பெற்றோா்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் பள்ளி நிா்வாகத்தை பாராட்டினா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!