செங்கத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மக்களை நோக்கிய பயணத்தில் மாநிலம் தழுவிய வட்டார பிரச்சாரம் . 36 ஆண்டுகளாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிரந்தரமில்லாத பதவி உயர்வு காலமுறை
ஊதியம் பெறாமல் இருப்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இந்த பிரச்சார பேரணியில் சுமார் 50க்கும் மேற்பட்டதிருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் அம்மா முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கொடுக்கப்பட்டது பேருந்து பொதுமக்களுக்கு நிலையத்தில் பேர் என்ன பேரு சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்
செங்கத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வட்டார பிரச்சாரம்
எழுதியவர்: mohan October 23, 2019, 6:05 pm




You must be logged in to post a comment.