இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் ஷிபான்மருத்துவமனை அருகில் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் 35வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.இப்பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
இராம நாதபுரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தொடரும் நாய் தொல்லை..!
எழுதியவர்: mohan October 23, 2019, 1:31 pm




You must be logged in to post a comment.