18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலத்தில் தவிக்கும் சிறுவன்

திருமங்கலத்தில் தவிக்கும் சிறுவன்

எழுதியவர்: mohan October 22, 2019, 6:40 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் சுற்றித் திரிந்தான். சுமார் 10 வயதுள்ள வாய் பேச வராத இச்சிறுவன் எங்கிருந்தோ தவறுதலாக வந்தானா அல்லது வீட்டில் கோபித்துக்கொண்டு வந்தானா என தெரியவில்லை .இது குறித்து திருமங்கலம் நகர காவல் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் இந்த சிறுவனை காப்பகத்தில் போலீசார் சேர்த்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!