18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

எழுதியவர்: mohan October 22, 2019, 2:31 pm

மதுரை மாவட்டம் பேரையூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காவலர் நினைவு தின போலீசார் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  போட்டியில் வெற்றி பெற்ற, போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு ‘தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் உழைத்து வாழ்வில் முன்னேறுங்கள்’ என்று அறிவுரை கூறி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இந்த விழாவில் பேரையூர் உட்கோட்ட டிஎஸ்பி திரு.மதியழகன் மற்றும் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!