19 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவலர் நீத்தார் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள்

காவலர் நீத்தார் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள்

எழுதியவர்: mohan October 22, 2019, 12:43 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் உட்கோட்ட காவல் துறை சார்பாக காவலர் நீத்தார் தினத்தை- OCT 21 முன்னிட்டு போலீசார் மற்றும் பொதுமக்கள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு உட்கோட்ட DSP  ஆனந்த் ஆரோக்கியராஜ் மற்றும் சோழவந்தான் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!