17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மழை நீரை உயிர் நீராக கருதி சேமிப்போம்

மழை நீரை உயிர் நீராக கருதி சேமிப்போம்

எழுதியவர்: mohan October 22, 2019, 12:08 pm

.மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்கும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற முன்வர வேண்டும்….குடிநீருக்கும், கால்நடைகளுக்கும், நீர்பாசனத்திற்கும் மழை நீரை உயிர் நீராக கருதி சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடுவோம்…அனைத்து உயிர்களையும் காத்திடுவோம்…. .ஆகவே மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி மழை நீரை சேமிக்கும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது….

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!