17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாங்குநேரியில் அதிமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் கைகுலுக்கல்

நாங்குநேரியில் அதிமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் கைகுலுக்கல்

எழுதியவர்: mohan October 21, 2019, 2:45 pm

இன்று 21-ம் தேதி நாங்குநேரியில் சட்ட மன்ற தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்கு பதிவை பார்வையிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் வாக்குசாவடி அருகே நேருக்கு நேர் சந்தித்த போது கைகுலுக்கி கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!