தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி ரெயில்வே பாலம் பகுதியில் போலீசார் ரோந்த பணியில் சென்றனர் அப்போது கையில் பையுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பாலக்கோட்டை சேர்ந்த ஆறுமுகம் 27 கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை பாலக்கோடு போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பாலக்கோடு போலீசார் கைப்பற்றி ஆறுமுகத்தை கைது செய்தனர்.பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
எழுதியவர்: mohan October 21, 2019, 10:43 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி ரெயில்வே பாலம் பகுதியில் போலீசார் ரோந்த பணியில் சென்றனர் அப்போது கையில் பையுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பாலக்கோட்டை சேர்ந்த ஆறுமுகம் 27 கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை பாலக்கோடு போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பாலக்கோடு போலீசார் கைப்பற்றி ஆறுமுகத்தை கைது செய்தனர்.


You must be logged in to post a comment.