18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வழிப்பறி மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

வழிப்பறி மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

எழுதியவர்: mohan October 19, 2019, 4:32 pm

மதுரை டிசைன் நகர், எஸ்.ஆலங்குளம், ஆனையூரைச் சேர்ந்த பாண்டியன் மகன் கோடீஸ்வரமுத்து என்ற குமார்  31.மதுரை மாநகரில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவின்பேரில்  மதுரை மத்திய சிறையில் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!