நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , அக்டோபர் 13ஆம் தேதி இரவு விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என பேசியிருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்நிலையில் இராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டினர். இவ்விரு கட்சி கண்டன போஸ்டர்களால், இராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் ராமேஸ்வரத்தில் போஸ்டர் போர்
எழுதியவர்: mohan October 19, 2019, 3:23 pm




You must be logged in to post a comment.