17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடுமின்உற்பத்தி வேலூர் மண்டல அலுவலகத்தில் நிலவேம்பு கசாயம்

தமிழ்நாடுமின்உற்பத்தி வேலூர் மண்டல அலுவலகத்தில் நிலவேம்பு கசாயம்

எழுதியவர்: mohan October 19, 2019, 11:58 am

காட்பாடி காந்தி நகரில் உள்ள மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் இன்று 19-ம் தேதி நிலவேம்பு நீர் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை பொறியாளர் நந்தகோபால் விளக்கவுரை ஆற்றினார். செயற்பொறியாளர் அசோகன் மேற்பார்வை பொறியாளர் (பொ) ராணி செயற்பொறியாளர் (ஆற்காடு) முத்துசாமி, செயலாண்மை பொறியாளர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் நிலவேம்பு நீர் கொடுக்கப்பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!