18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவர் ஆய்வு

தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவர் ஆய்வு

எழுதியவர்: mohan October 19, 2019, 11:54 am

மதுரை மாவட்டம், வடக்கு வட்டம், கீழ்நெடுங்குளம் கண்மாயில் இருந்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து கால்வாய் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்வதை, தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சத்யகோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் மற்றும் உதவி ஆட்சியாளர் (பயிற்சி) ஜோதி சர்மா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர்.

கீழை நியூஸுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!