17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்கி பகவான் ஆசிரமத்தில் ரூ 500 கோடி ஆவணம் பறிமுதல்

கல்கி பகவான் ஆசிரமத்தில் ரூ 500 கோடி ஆவணம் பறிமுதல்

எழுதியவர்: mohan October 19, 2019, 10:46 am

கல்கி பகவான் என்று ஊரை ஏமாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி ஆசிரமத்தில் ரூ 500 கோடி ஆவணம் பறிமுதல் கல்கி ஆசிரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரரவில் உள்ளது. கடந்த 2 நாட்களாக ஐடி ரெய்டு நடத்தியதில் ரூ 43.9 கோடி இந்திய பணம் 18 கோடி அகமாக்க டாலர் மற்றும் ரூ 500 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத வருமானம் வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!