17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காப்பாளா் போக்சோ சட்டத்தில் கைது

காப்பாளா் போக்சோ சட்டத்தில் கைது

எழுதியவர்: mohan October 19, 2019, 10:12 am

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு அறக்கட்டளையில் பொறுப்பாளராக பணியாற்றி வரும் கருமாத்தூரை சேர்ந்த ஆதிசிவன்(41) .அங்கே தங்கி படித்து வரும் நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தான். இது சம்பந்தமாக வந்த புகாரின் பேரில் ஆதிசிவனை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் POCSO ACTபடி வழக்குபதிவு செய்து மேற்படி நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி பாதிக்கப்பட்ட சிறுமிகளை போலீசார் அரசு நடத்தும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!