17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan October 18, 2019, 6:38 pm

உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் உசிலம்பட்டி நகரசெயலாளர் குணசேகர பாண்டியன் முன்னிலையில் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!