18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை – ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.

திருவண்ணாமலை – ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.

எழுதியவர்: mohan October 18, 2019, 6:25 pm

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் ஏரியில்   இளைஞர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தார். விசாரணையில் அவர், அந்தபுரம் ராயண்டபுரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை (45) என்பது வந்தது. அவரின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!