17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் மரக்கன்று நடும் விழா

நிலக்கோட்டையில் மரக்கன்று நடும் விழா

எழுதியவர்: mohan October 18, 2019, 6:09 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் சுற்றுச்சூழல் மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் விழா சங்கத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார்..இவ்விழாவில் சங்க செயலாளர் பொன் முருகன் சங்க காசாளர் மதிவாணன், ரேஷன் கடை விற்பனையாளர்கள் கருப்பு முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!