17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர் மழை காரணமாக உதகை குன்னூர் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.. மீட்பு பணி தீவிரம்..

தொடர் மழை காரணமாக உதகை குன்னூர் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.. மீட்பு பணி தீவிரம்..

எழுதியவர்: ஆசிரியர் October 18, 2019, 1:06 pm

தொடர் மழை காரணமாக. நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் சாலையில் அருவங்காடு பகுதியில் 3 வது மரம் சாலையில் விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மரத்தினை அகற்ற தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர், மின்சார துறையினர் தீவிரம். ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அருவங்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையில் அருவங்காடு காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்ட நிருபர், ரமேஷ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!