17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை மக்கள் ஊழியர் சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்..

கீழக்கரை மக்கள் ஊழியர் சங்கம் சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் October 18, 2019, 12:55 pm

கீழக்கரை சின்னக்கடைத் தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ப்ரோஷ்கான் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் ஹபீப் முகம்மது இந் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில்செய்யது, ஜபருல்லாஹ், உமர், இப்னு மற்றும் காதர் உடன் இருந்தனர்.

செய்தி உதவி:-  மக்கள் டீம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!