17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இப்ப விழுமோ எப்ப விழுமோ அச்சத்தில் நீலகிரி பொதுமக்கள்.!

இப்ப விழுமோ எப்ப விழுமோ அச்சத்தில் நீலகிரி பொதுமக்கள்.!

எழுதியவர்: ஆசிரியர் October 18, 2019, 11:20 am

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கராஸ் பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பொதுமக்களின் நடைபாதையில் சாய்ந்த நிலையில் எப்போது விழும் மரம் என்ற அச்சத்தில் நடைபாதையில் செல்லும் பொதுமக்களின் நிலை?இதன் பெரியமரகிளைகள் சாலையோரத்தில் செல்லும் வாகனங்கள் மீது எப்போது விழும் ஒட்டுநர்களின் அச்சம்?

இந்த சாலை முக்கியமான சாலை இதன் அருகே ஆளுந்ர் மாளிகை உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ள இடம் இந்தசாலையில் பல முக்கிய பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் உள்ளூர் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் சாலை. தற்போது பெய்து வரும் மழையால் மரம் எப்போது விழும் என தெரியாத நிலை?இந்த முக்கியமான சாலையில் இந்த ஆபத்தன மரக்கிளைகளை அகற்ற ஏன் சம்மந்த. பட்ட துறையினர் முன் வரவில்லை?பொதுமக்களுக்கு உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய இந்த மரக்கிளைகளை அகற்ற நீலகிரி மாவட்ட. ஆட்சியர் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி பொதுமக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட. நிருபர் ரமேஷ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!