திமுக., தலைவரும், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 2018ல் மறைந்தார். இதனையடுத்து அவரது அருங்காட்சியகம் அமைக்கும் பணியை திமுக., தலைமை தொடங்கியுள்ளது. அருங்காட்சியகம் அமைய திமுக., வினர் நிதி வழங்கி வருகின்றனர். இதன்படி, திமுக தீர்மானக்குழு இணைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வ.சத்திய மூர்த்தி, இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் நிதி காசோலையை, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.
இராமநாதபுரம் -கலைஞர் அருங்காட்சியகம் அமைக்க நிதி
எழுதியவர்: mohan October 17, 2019, 7:10 pm




You must be logged in to post a comment.