17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலையில் விடிய விடிய கனமழை, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலையில் விடிய விடிய கனமழை, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்.

எழுதியவர்: mohan October 17, 2019, 6:37 pm

திருவண்ணாமலை பாவாஜி நகர் முதல் தெரு, தண்டராம்பட்டு ரோடு, அங்காளபரமேஸ்வரி ஆலயம் எதிரில் சந்து பகுதியில் சுமார் 250 வீடுகள் மக்கள் வசித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தினசரி கூலி வேலைக்குச் செல்கிற மக்கள் வாழ்கிற பகுதி. இப்பகுதியில் பள்ளி கல்லூரி பயில்கின்ற மாணவர்கள் மாணவிகள் அதிகமாக வசிக்கின்ற பகுதி. இந்த பகுதியை சண்முகா அரசினர் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் இப்பகுதியை குறுக்கு வழியாக இப்பாதையை பயன்படுத்துகிறார்கள். சுமார் 8 ஆண்டுகளாக இப்பகுதியில் அடிப்படை வசதி சுகாதாரம் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில்வாழ்ந்துவருகிறார்கள்குறிப்பிடத்தக்கது.திருவண்ணாமலை தாமரை நகர் ஹவுசிங் போர்டில் மழை பெய்த காரணத்தால் கால்வாய் நீர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!