18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்.

எழுதியவர்: mohan October 17, 2019, 6:24 pm

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி மாற்றம் செய்து கொலிஜியம் குழு பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க அனுமதி அளித்துள்ளார். விரைவில் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!