17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

எழுதியவர்: mohan October 17, 2019, 6:15 pm

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற Tech Innovation போட்டியில் ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கலந்துகொண்ட தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் மற்றும் கணினி அறிவியல் துறை மாணவர்கள் ஆகியோர் அதிகபட்சமான போட்டிகளில் வெற்றி பெற்று பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்றது. இதனைப் பாராட்டி செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் Dr.E ரஜபுதீன் சான்றிதழையும் கோப்பையையும் வழங்கி பாராட்டினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!